08/09/2015

ஆனை முகனுக்கு என் முதல் பூ

  திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
         பெருவாக்கும் போதும் பெருக்கும் - உருவாக்கும்
         ஆதலால் வானோடும் ஆனைமுகத் தானைக்
          காதலால் கூப்புவர் தம்மை.              - கபிலர்


ஆனைமுக நாதனை மனதார வேண்டி வணங்கினால், பேசிய வார்த்தைகளும் செய்யும் காரியங்களும் கைகூடும். நன்மையாக அமையும். 

8 comments:

 1. வணக்கம் வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வாழ்த்துகள்

  வருக வருக

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நன்றி நண்பரே!
   வேலூரிலிருந்து புதுக்கோட்டை பக்கம் தானே???!!!!

   Delete