tag:blogger.com,1999:blog-9007949636755473418.post7935578610355535610..comments2023-04-10T18:34:32.411+05:30Comments on தமிழ் வித்தகன்: என் ஊர்: கஞ்சாநகரம்தமிழ் வித்தகன்http://www.blogger.com/profile/13055142510902669302noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9007949636755473418.post-32578622537612610532015-10-30T01:39:52.712+05:302015-10-30T01:39:52.712+05:30ஒவ்வொருவரும் தனது ஊரின் பெருமைகளை அறிந்து வைத்திரு...ஒவ்வொருவரும் தனது ஊரின் பெருமைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த உங்கள் ஊர் பற்றி முடிந்தால் தமிழ் விக்கிபிடீயாவில் எழுதுங்களேன். இன்னும் நிறைய பேரை சென்றடையும். நம்ம ஊரும் மயிலாடுதுறைக்கு பக்கந்தாங்க. திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கும் இடையில் இருக்கும் காழியப்பநல்லூர் ஊராட்சியை சேர்ந்த எருக்கட்டாஞ்சேரி எனது சொந்த ஊர். உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவிற்கு எனது ஊரைப் பற்றி எனக்குத் தெரியவில்லையேயென ஆதங்கமாய் உள்ளது.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.com